Verse 2608 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · Truth · Verse 14 of 15

திருமந்திரம் 2608 · மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்

மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.

Mayakkiya aimpulap paasam aruththuth / Thuyakkaruththaanaith thotarminthotarnthaal / Thiyakkanj seyyaathae sivanem perumaan / Uyappoa enamanam onruvith thaanae.

Share