Verse 2622 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · Cutting Off Desire · Verse 10 of 10

திருமந்திரம் 2622 · உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

Uynthanam enpeer uruporul kaankileer / Kantha malarir kalakkinra nanthiyais / Sinthaiyil vaiththuth thelivuras saerththittaal / Munthaip piravikku moolavith thaamae.

Share