Verse 2628 · Thirumandhiram · Thirumoolar

Eighth Tantra · Devotion · Verse 6 of 10

திருமந்திரம் 2628 · பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்

பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே.

Peththaththun thanpani illai piraththalaan / Muththaththun thanpani illai muraimaiyaal / Aththar kirantum arulaal aliththalaar / Paththippat toa rkkup paniyonrum illaiyae.

Share