Verse 2824 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · The Rising of Knowledge · Verse 12 of 12
திருமந்திரம் 2824 · ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்
ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடிஆய்கின்ற தேவர் அகம்படி யாமே.
Oamenrum ezhuth thulninra oasaipoal / Maelninra thaevar virumpum vizhupporul / Saeyninra senjutar emperu maanati / Aaykinra thaevar akampati yaamae.