Verse 3003 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · Hymn of Praise · Verse 22 of 44
திருமந்திரம் 3003 · அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்
அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்தந்த உலகெங்கும் தானே பாராபரன்வந்து படைக்கின்ற மாண்பது வாமே.
Antham katanthum athuathu vaaynirkum / Pantha ulakinil keezhoar perum porul / Thantha ulakengkum thaanae paaraaparan / Vanthu pataikkinra maanpathu vaamae.