Verse 3016 · Thirumandhiram · Thirumoolar
Ninth Tantra · Hymn of Praise · Verse 35 of 44
திருமந்திரம் 3016 · உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்
உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்அள்ளற் கடலை அறுத்துநின் றானே.
Ullath thotungkum puraththulum naanenum / Kallath thalaivan kamazhsatai nanthiyum / Vallarperumai vazhakkanjey vaarkaltham / Allar katalai aruththunin raanae.