Verse 3038 · Thirumandhiram · Thirumoolar

Ninth Tantra · The One Who Is Everywhere · Verse 13 of 21

திருமந்திரம் 3038 · நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகிநின்றனன் தான்நிலம் கீழொடு மேலெனநின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்நின்றனன் தானே வளங்கனி யாயே.

Ninranan maalotu naanmukan thaanaaki / Ninranan thaannilam keezhotu maelena / Ninranan thaannetu maalvarai aezhkatal / Ninranan thaanae valangkani yaayae.

Share