Verse 409 · Thirumandhiram · Thirumoolar

Second Tantra · Creation · Verse 29 of 30

திருமந்திரம் 409 · அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்கிப்பரி சேஇருள் மூடிநின் றானே

Appari senpaththu naankunoo raayiram / Meyppari seythi virinthuyi raaynirkum / Poyppari seythip pukalum manitharkat / Kippari saeirul mootinin raanae

Share