Verse 460 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · The Forming of the Embryo · Verse 10 of 41
திருமந்திரம் 460 · கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்டநிற்குந் துரியமும் பேதித்து நினைவெழவற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே
Karppaththuk kaevala maayaal kilaikootta / Nirkun thuriyamum paethiththu ninaivezha / Varpuru kaamiyam ettaathal maayaeyanj / Sorpuru thooymarai vaakkinaanj sollae