Verse 475 · Thirumandhiram · Thirumoolar

Second Tantra · The Forming of the Embryo · Verse 25 of 41

திருமந்திரம் 475 · அருளல்ல தில்லை அரனவன் அன்றி

அருளல்ல தில்லை அரனவன் அன்றிஅருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே

Arulalla thillai aranavan anri / Arulillai yaathali navvoar uyiraith / Tharukinra poathiru kaiththaayar thampaal / Varukinra nanpu vakuththitun thaanae

Share