Verse 541 · Thirumandhiram · Thirumoolar
Second Tantra · Patience · Verse 3 of 4
திருமந்திரம் 541 · ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்சேனை வளைந்து திசைதொரும் கைதொழஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியைஏனை விளைந்தருள் எட்டலு மாமே.
Njaanam vilainthavar nammitam mannavar / Saenai valainthu thisaithorum kaithozha / Oonai vilaiththitum umpartham aathiyai / Aenai vilaintharul ettalu maamae.