Verse 549 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · The Eight Limbs of Yoga · Verse 1 of 4
திருமந்திரம் 549 · உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
உரைத்தன வற்கரி ஒன்று மூடியநிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்பிரச்சதம் எட்டும் பேசியே நந்திநிரைத்த இயமம் நியமஞ்செய் தானே
Uraiththana varkari onru mootiya / Niraiththa iraasi niraimurai ennip / Pirassatham ettum paesiyae nanthi / Niraiththa iyamam niyamanjey thaanae