Third Tantra
மூன்றாம் தந்திரம் · Thirumoolar
திருமந்திரத்தின் யோகத் தந்திரம். இயமம் முதல் சமாதி வரை அட்டாங்க யோகம், அட்டமா சித்திகள், காயசித்தி, கேசரி யோகம், சந்திர யோகம்.
The yoga tantra of the Thirumandhiram: the eight limbs from yama to samadhi, the eight great siddhis, the perfecting of the body, kechari yoga and chandra yoga.
The verses · 335
- அட்டாங்க யோகம்The Eight Limbs of Yoga
- 549உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
- 550செய்த இயம நியமஞ் சமாதிசென்
- 551அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
- 552இயம நியமமே எண்ணிலா ஆதனம்
- இயமம்Yama: Restraints
- 553எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
- 554கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
- நியமம்Niyama: Observances
- 555ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
- 556தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
- 557தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
- ஆதனம்Asana: Postures
- 558பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
- 559ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
- 560துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
- 561ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
- 562பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
- 563பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
- பிராணாயாமம்Pranayama: Breath Control
- 564ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
- 565ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
- 566புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
- 567பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
- 568ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
- 569வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
- 570எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
- 571ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
- 572மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
- 573வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
- 574இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்
- 575புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
- 576கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
- 577பன்னிரண் டானை பகலஇர வுள்ளது
- பிரத்தியாகாரம்Pratyahara: Withdrawal
- 578கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
- 579நாபிக்குக் கீழே பன்னிரெண் டங்குலந்
- 580மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
- 581நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
- 582சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
- 583மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
- 584எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
- 585ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
- 586புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
- 587குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
- தாரணைDharana: Concentration
- 588கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
- 589மலையார் சிரத்திடை வானீர் அருவி
- 590மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
- 591கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
- 592கலந்த உயிருடன் காலம் அறியில்
- 593வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
- 594வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
- 595நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
- 596முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
- 597அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
- தியானம்Dhyana: Meditation
- 598வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
- 599கண்ணாக்கு மூக்குச் செவஞானக் கூட்டத்துட்
- 600ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
- 601ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
- 602மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
- 603எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
- 604நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
- 605நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
- 606மணிகடல் யானை வார்குழல் மேகம்
- 607கடலொடு மேகங் களிறொடும் ஓசை
- 608ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
- 609நாத முடிவிலே நல்லாள் இருப்பது
- 610உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
- 611பள்ளி அறையிற் பகலே இருளில்லை
- 612கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்
- 613அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
- 614இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
- 615முக்குண மூடற வாயுவை மூலத்தே
- 616நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
- 617அறிவாய சத்தென்னு மாறா றகன்று
- சமாதிSamadhi
- 618சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
- 619விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
- 620மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
- 621விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-
- 622மூல நாடி முகட்டல குச்சியுள்
- 623மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
- 624பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத்
- 625உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
- 626நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
- 627மூலத்து மேலது முச்சது ரத்தது
- 628கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
- 629தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
- 630சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
- 631சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
- அட்டாங்க யோகப் பேறுThe Fruits of the Eight Limbs
- 632போதுகந் தேறும் புரிசடை யானடி
- 633பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
- 634வந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
- 635செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
- 636சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
- 637நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
- 638தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
- 639காரிய மான உபாதியைத் தாங்கடந்
- அட்டமா சித்திThe Eight Great Siddhis
- 640பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
- 641பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
- 642குரவன் அருளிற் குறிவழி மூலன்
- 643காயாதி பூதங் கலைகால மாயையில்
- 644இருபதி நாயிரத் தெண்ணூறு பேதம்
- 645மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
- 646நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்
- 647ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்
- 648ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
- 649தானே அணுவுஞ் சகத்துத்தன் நொய்ம்மையும்
- 650தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
- 651முந்திய முந்நூற் றறுபது காலமும்
- 652சித்தந் திரிந்து சிவமய மாகியே
- 653ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
- 654இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்
- 655வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
- 656கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
- 657நாடியின் ஓசை நயனம் இருதயந்
- 658ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
- 659ஓங்-கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
- 660தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
- 661ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்
- 662கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
- 663பூரண சத்தி ஏழுமூன் றறையாக
- 664விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
- 665இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
- 666ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்
- 667நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
- 668அணுமாதி சித்திக ளானவை கூறில்
- 669எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
- 670சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
- 671எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
- 672மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்
- 673முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
- 674ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
- 675மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
- 676மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
- 677ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
- 678தன்வழி யாகத் தழைத்திடு ஞ்னமுந்
- 679நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
- 680ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
- 681போவதொன் றில்லை வருவது தானில்லை
- 682அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
- 683ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
- 684நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
- 685ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
- 686தானே படைத்திட வல்லவ னாயிடுந்
- 687தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
- 688மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
- 689தன்மைய தாகத் தழைத்த பகலவன்
- 690நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
- 691காமரு தத்துவ மானது வந்தபின்
- 692நாயக மாகிய நல்லொளி கண்டபின்
- 693பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்
- 694காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
- 695ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
- 696இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
- 697அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
- 698ஒன்றது வாகிய தத்துவ நாயகி
- 699முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
- 700ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
- 701இருநிதி யாகிய எந்தை யிடத்து
- 702எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
- 703ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
- 704சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
- 705அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
- 706மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
- 707ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
- 708மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
- 709ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
- 710மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
- 711பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
- கலை நிலைThe Stations of the Breath
- 712காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
- 713காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
- 714நிலைபெற நின்றது நேர்தரு வாயு
- 715புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
- 716இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
- 717சாதக மானஅத் தன்மையை நோக்கியே
- 718கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
- 719தனே எழுந்தஅத் தத்துவ நாயகி
- 720திகழும் படியே செறிதரு வாயு
- 721சோதனை தன்னில் துரிசறிக் காணலாம்
- 722ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
- 723ஓசையில் ஏழும் ஒளியிங்கண் ஐந்தும்
- காயசித்தி உபாயம்The Way to Perfect the Body
- 724உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
- 725உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
- 726சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்
- 727அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
- 728மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
- 729நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
- 730சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்
- 731திறத்திறம் விந்து திகழு மகார
- 732உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
- 733மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்
- 734நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்
- 735அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
- 736பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
- 737சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
- 738நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
- 739ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
- கால சக்கரம்The Wheel of Time
- 740மதிவட்ட மாக வரையைந்து நாடி
- 741உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்
- 742அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
- 743திருந்து தினமத் தினத்தி நொடுநின்
- 744மனைபுகு வீரும் மகத்திடை நீராடி
- 745நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து
- 746ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்
- 747விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
- 748முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
- 749முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
- 750நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும்
- 751ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
- 752தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
- 753பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
- 754சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
- 755கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
- 756ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
- 757கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
- 758சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
- 759உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
- 760உயருறு வாருல கத்தொடுங் கூடிப்
- 761காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
- 762கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
- 763கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே
- 764நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
- 765கூறும் பொருளி தகார வுகாரங்கள்
- 766அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
- 767அவனிவ நாகும் பரிசறி வாரில்லை
- 768வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
- 769காணலு மாகும் பிரமன் அரியென்று
- ஆயுள் பரீட்சைTesting the Span of Life
- 770வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
- 771ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
- 772ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
- 773தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை
- 774ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந்
- 775இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
- 776மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற்
- 777பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
- 778ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
- 779அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்
- 780காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
- 781கருதும் இருபதிற் காண ஆறாகும்
- 782காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
- 783ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
- 784ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
- 785மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ்
- 786ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
- 787அறிவது வாயுவொ டைந்தறி வாய
- 788அதுவரு ளும்மரு ளான துலகம்
- 789பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
- வாரசரம்The Breath by the Day of the Week
- 790வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
- 791வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்
- 792செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்
- 793மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
- 794உதித்து வலத்திடம் போகின்ற போது
- 795நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
- 796ஆயும் பொருளும் அணிமலர் மேலது
- வாரசூலம்The Inauspicious Direction of the Day
- 797வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
- 798தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
- கேசரி யோகம்Kechari Yoga
- 799கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
- 800வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
- 801இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
- 802ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
- 803நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
- 804ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
- 805மேலையண் ணவில் விரைந்திரு காலிடிற்
- 806நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
- 807தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
- 808தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
- 809ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
- 810வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
- 811கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
- 812தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன்
- 813மதியி நெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
- 814இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
- 815பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்
- 816குணமது வாகிய கோமள வல்லி
- 817இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
- 818மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
- 819ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
- 820பையினி நுள்ளே படிக்கத வொன்றிடின்
- 821விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
- 822சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
- 823தூர தெரிசனஞ் சொல்லுவன் காணலாங்
- 824முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
- பரியங்க யோகம்Pariyanga Yoga
- 825பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
- 826போகத்தை யுன்னவே போகாது வாயுவு
- 827கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
- 828அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
- 829தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
- 830அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
- 831பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
- 832ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
- 833ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
- 834வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே
- 835வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
- 836வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற
- 837திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
- 838எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
- 839வெளியை அறிந்து வெளியி னடுவே
- 840மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்
- 841மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்
- 842வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய
- 843உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
- 844பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
- அமுரி தாரணைAmuri Dharana
- 845உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
- 846தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
- 847நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
- 848கரையரு கேநின்ற கானல் உவரி
- 849அளக நன்னுத லாயோ ரதிசயங்
- 850வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
- சந்திர யோகம்Chandra Yoga
- 851எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே
- 852ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
- 853ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
- 854பத்தும் இரண்டும் பகலோன் உயர்க்கலை
- 855எட்டெட் டனிலின் கலையாகும் ஈராறுட்
- 856எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்
- 857எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
- 858அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
- 859தரணி சலங்கனல் கால்தக்க வானம்
- 860தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்
- 861முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
- 862அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத்
- 863ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
- 864அங்கி மதிகூட வாகும் கதிரொளி
- 865ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
- 866காணும் பரிதியின் காலை இடத்திட்டு
- 867பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
- 868கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
- 869உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
- 870ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
- 871பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத்
- 872அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
- 873சசியுதிக் குமஅள வுந்துயி இன்றிச்
- 874ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
- 875தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
- 876வளர்க்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந்
- 877ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
- 878வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்
- 879உணர்விந்து சோணி உறவினன் வீசும்
- 880விடாத மனம்பவ நத்தொடு மேவி
- 881அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்
- 882உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்
- 883மாறு மதியும் மதித்திரு மாறின்றித்
அறிமுகம்
மூன்றாம் தந்திரம் முழுவதும் யோகம். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு உறுப்புகளும் ஒவ்வொன்றாகத் தனி அதிகாரங்களில் விளக்கப்படுகின்றன. பதஞ்சலியின் யோக நெறியோடு ஒத்தும், சிவயோகம் என்ற தனி நோக்கோடும் திருமூலர் பேசுகிறார்: யோகத்தின் பயன் சிவத்தோடு ஒன்றுதல்.
அட்டமா சித்தி அதிகாரம் அணிமா முதலான எட்டுச் சித்திகளைச் சொல்கிறது. "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்று உடலைப் பேண வேண்டியதன் காரணத்தைக் காயசித்தி உபாயம் கூறுகிறது. கால சக்கரம், ஆயுள் பரீட்சை, வாரசரம் ஆகியவை மூச்சின் இயக்கத்தைக் கொண்டு காலத்தை அறியும் முறைகள்.
கேசரி யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை, சந்திர யோகம் ஆகியவை குருவிடம் நேரில் கற்க வேண்டிய நுட்பமான பயிற்சிகள். இவற்றை நூலறிவாக மட்டும் படிக்க வேண்டும்; பயிற்சிக்குத் தகுந்த குரு தேவை.
Introduction
The third tantra is all yoga. The eight limbs, yama, niyama, asana, pranayama, pratyahara, dharana, dhyana and samadhi, are each explained in a chapter of their own. Thirumoolar speaks in agreement with the yoga of Patanjali, and with the special aim of Siva yoga: the fruit of yoga is union with Siva.
The chapter on the eight great siddhis tells of the eight powers beginning with anima. The chapter on perfecting the body gives the reason for caring for it: "If the body perishes, the life perishes too." The wheel of time, the testing of the life span and the breath by the day of the week are ways of knowing time through the movement of the breath.
Kechari yoga, pariyanga yoga, amuri dharana and chandra yoga are subtle practices that must be learnt in person from a guru. They should be read here only as knowledge of the text. Practice needs a fit teacher.
சிந்தனைக்கு
திருமூலர் உடலை இழிவாகப் பேசவில்லை; அதை இறைவன் உறையும் கோயிலாகக் காண்கிறார். உங்கள் உடலையும் மூச்சையும் இன்று எவ்வளவு கவனித்தீர்கள்?
To reflect on
Thirumoolar does not despise the body. He sees it as the temple where the Lord dwells. How much attention did you give your body and breath today?