Verse 635 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · The Fruits of the Eight Limbs · Verse 4 of 8
திருமந்திரம் 635 · செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ளஎம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்லஇன்பக் கலவி இருக்கலு மாமே
Sempor sivakathi senreythung kaalaththuk / Kumpath thamarar kuzhaamvan thethirkolla / Empor ralaivan ivanaa menassolla / Inpak kalavi irukkalu maamae