Verse 636 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Fruits of the Eight Limbs · Verse 5 of 8

திருமந்திரம் 636 · சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்ஆரிவன் என்ன அரனாம் இவனென்னஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்காருறு கண்டனை மெய்கண்ட வாறே

Saeruru kaalan thisaininra thaevarkal / Aarivan enna aranaam ivanenna / Aeruru thaevarkal ellaam ethirkollak / Kaaruru kantanai meykanta vaarae

Share