Verse 671 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Eight Great Siddhis · Verse 32 of 72

திருமந்திரம் 671 · எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சிஎட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே

Ettivai thannoa tezhirparang kaikootap / Pattavar siththar paraloakanj saerthalaal / Ittama thullae irukkal parakaatsi / Ettu varappu mitanthaanin rettumae

Share