Verse 675 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · The Eight Great Siddhis · Verse 36 of 72
திருமந்திரம் 675 · மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
மாலகு வாகிய மாயனைக் கண்டபின்தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றதுமேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே
Maalaku vaakiya maayanaik kantapin / Thaanoli yaakith thazhaiththang kirunthitum / Paaloli yaakip paranthengku ninrathu / Maeloli yaakiya meypporul kaanumae