Verse 679 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Eight Great Siddhis · Verse 40 of 72

திருமந்திரம் 679 · நின்றன தத்துவ நாயகி தன்னுடன்

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்கண்டன பூதப் படையவை யெல்லாங்கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே

Ninrana thaththuva naayaki thannutan / Kantana poothap pataiyavai yellaang / Kontavai yoaraantu koota irunthitil / Vintathu vaenalla piraaththi yathaakumae

Share