Verse 667 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Eight Great Siddhis · Verse 28 of 72

திருமந்திரம் 667 · நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டுபாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டுமாடி ஒருகை மணிவிளக் கானதே

Naatiyin ullae naathath thoniyutan / Thaeti yutansenrath thiruvinaik kaikkontu / Paatiyul ninra pakaivaraik kattittu / Maati orukai manivilak kaanathae

Share