Verse 706 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Eight Great Siddhis · Verse 67 of 72

திருமந்திரம் 706 · மரணஞ் சரைவிடல் வண்பர காயம்

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்அரணன் திருவுற வாதன்மூ வேழாங்கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே

Marananj saraivital vanpara kaayam / Irananj saerpoomi iranthoark kaliththal / Aranan thiruvura vaathanmoo vaezhaang / Karanuru kaelvi kanakkarin thoanae

Share