Verse 646 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · The Eight Great Siddhis · Verse 7 of 72
திருமந்திரம் 646 · நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்
நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்நீடுங் துரங்கேட்டல் நீண்முடி வீராறே
Naatum piniyaaku nanjananj soozhnthakkaal / Neetung kalaikalvi neelmaethai koornjaanam / Peetonri naalvaayaas siththipae thaththin / Neetung thurangkaettal neenmuti veeraarae