Verse 691 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · The Eight Great Siddhis · Verse 52 of 72
திருமந்திரம் 691 · காமரு தத்துவ மானது வந்தபின்
காமரு தத்துவ மானது வந்தபின்பூமரு கந்தம் புவனம தாயிடும்மாமரு வுன்னிடை மெய்த்திடு மானனாய்நாமரு வுமஒளி நாயக மானதே
Kaamaru thaththuva maanathu vanthapin / Poomaru kantham puvanama thaayitum / Maamaru vunnitai meyththitu maananaay / Naamaru vumaoli naayaka maanathae