Verse 696 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · The Eight Great Siddhis · Verse 57 of 72
திருமந்திரம் 696 · இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டினின் மேலே சதாசிவ நாயகிஇரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே
Irantinin maelae sathaasiva naayaki / Irantathu kaalkon tezhuvakai sollil / Irantathu aayiram aimpathoa tonraayth / Thirantathu kaalam etuththathum anjae