Verse 690 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Eight Great Siddhis · Verse 51 of 72

திருமந்திரம் 690 · நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டுபொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்கற்கொடி யாகிய காமுக னாமே

Narkoti yaakiya naayaki thannutan / Akkoti yaakam arinthitil oaraantu / Porkoti yaakiya puvanangkal poayvarung / Karkoti yaakiya kaamuka naamae

Share