Verse 737 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Way to Perfect the Body · Verse 14 of 16

திருமந்திரம் 737 · சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறிஅழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன்கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கேநிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே

Suzhalum perungkootruth thollaimun seeri / Azhalum iraththathul angkiyul eesan / Kazhalkol thiruvati kaankuril aangkae / Nizhalulun thetrulum nitralu maamae

Share