Verse 734 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Way to Perfect the Body · Verse 11 of 16

திருமந்திரம் 734 · நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்குஞாலம் அறிய நரைதிரை மாறிடும்பாலனு மாவர் பராநந்தி ஆணையே

Neela niranutai naerizhai yaalotunj / Saalavum pullis sathamen riruppaarkku / Njaalam ariya naraithirai maaritum / Paalanu maavar paraananthi aanaiyae

Share