Verse 735 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Way to Perfect the Body · Verse 12 of 16

திருமந்திரம் 735 · அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லைபிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்உண்டி சுருங்கில் உபாயம் பலவுளகண்டங் கறுத்த கபாலியு மாமே

Antanj surungkil atharkoa razhivillai / Pintanj surungkir piraanan nilaiperum / Unti surungkil upaayam palavula / Kantang karuththa kapaaliyu maamae

Share