Verse 776 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · Testing the Span of Life · Verse 7 of 20
திருமந்திரம் 776 · மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற்
மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற்எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே
Mummoonrum onrum mutivura ninritir / Enmoonrum naalum itavakai yaaynirkum / Aimmoonrum oati akalavae ninritir / Panmoonro teeraaru paarkkalu maamae