Verse 851 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · Chandra Yoga · Verse 1 of 33
திருமந்திரம் 851 · எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே
எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியேஎய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந்துய்யது சூக்கத்து தூலத்த காயமே
Eythu mathikkalai sookkaththi laeriyae / Eythuva thoolam iruvakaip pakkaththul / Eythung kalaipoala aeri irangkumaan / Thuyyathu sookkaththu thoolaththa kaayamae