Verse 848 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · Amuri Dharana · Verse 4 of 6
திருமந்திரம் 848 · கரையரு கேநின்ற கானல் உவரி
கரையரு கேநின்ற கானல் உவரிவரைவரை என்பர் மதியிலா மாந்தர்நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்குநரைதிரை மாறு நமனுமங் கில்லையே
Karaiyaru kaeninra kaanal uvari / Varaivarai enpar mathiyilaa maanthar / Nuraithirai neekki nukaraval laarkku / Naraithirai maaru namanumang killaiyae