Payiram (Prologue)
பாயிரம் · Thirumoolar
விநாயகர் காப்புடன் தொடங்கும் நூலின் முன்னுரை. கடவுள் வாழ்த்து, வேத ஆகமங்களின் சிறப்பு, குரு பரம்பரை, திருமூலர் தம் வரலாற்றைத் தாமே சொல்லும் பகுதி.
The prologue of the book, opening with the invocation to Vinayaka: praise of God, the greatness of the Vedas and Agamas, the line of gurus, and Thirumoolar telling his own story.
The verses · 113
- விநாயகர் காப்புInvocation to Vinayaka
- ✦ஐந்து கரத்தனை யானை முகத்தனைHe has five hands and the face of an elephant. His tusk curves like…
- கடவுள் வாழ்த்துIn Praise of God
- 1ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்He himself is the One. With his sweet grace he is two. He stands…
- 2போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனைWith praise I speak of the pure one who abides in every sweet life;…
- 3ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்He stands together with all. The undying gods praise him as Nakkan, the unclad…
- 4அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்He is the Truth for those who live in this wide world, and the…
- 5சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லைSearch as you may, there is no god equal to Siva. There is no…
- 6அவனை ஒழிய அமரரும் இல்லைApart from him there are no immortals. Without him there is no hard tapas…
- 7முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்He is elder to the Three who have been equals from of old. He…
- 8தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்He is hotter than fire and cooler than water, yet there is no one…
- 9பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்His locks shine behind him like strands twisted out of gold. His name is…
- 10தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்He himself bears the wide earth and stands as the sky. He himself is…
- 11அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்Look near and look far: there is no great god to match our Primal…
- 12கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்The Lord with the eye in his forehead stands for ever in a love…
- 13மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்Vishnu who measured the earth, Brahma of the lotus and the other gods have…
- 14கடந்துநின் றான்கம லம்மல ராதிHe stands beyond Brahma of the lotus flower. He stands beyond Vishnu of the…
- 15ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்றAs the beginning, as Hara, and as the one who works change from within…
- 16கோது குலாவிய கொன்றைக் குழற்சடைHis curling matted hair is wreathed with konrai flowers, and the Lady of the…
- 17காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்Even when two fragrant things are mixed and boiled together, it is the scent…
- 18அதிபதி செய்து அளகை வேந்தனைSeeing the full tapas of Kubera, king of Alakai, our Lord made him ruler…
- 19இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்He made the seven worlds with their fragrant groves as the ancient dwelling places,…
- 20முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தIf you seek the way of virtue where the Lord dwells, he who ordained…
- 21வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்He is the One who ends the flawed births of Vishnu, dark as a…
- 22மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்The Lord of the wondrous good land, who rises within the mind, knows what…
- 23வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்The Almighty has set fire in the midst of the sea and told it,…
- 24போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடிPraise the feet of the Pure One in song and in word, and be…
- 25பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்He is without birth. He wears his hair braided. He is the one of…
- 26தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்Worship him who follows and stays with you always. He has spread through the…
- 27சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்துHis lotus face glows like the red of twilight. Those who bow to Nandi…
- 28இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்He stands in harmony with all, being everywhere. He stands apart too, being both…
- 29காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்Stand where I can see you. Who else is kin to me, your servant?…
- 30வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்Some stand in doubt, wondering whether the Lord will come and call them of…
- 31மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்To those on earth he is like one of the earth, to those in…
- 32தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்He is the Lord of the gods and our Lord. He fills all ten…
- 33பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்From of old the gods in this world have been taken to be many.…
- 34சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்Like the scent of the musk deer that spreads of itself, the true path…
- 35ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்Praise the Lord, who is himself the way where no way can be made…
- 36அப்பனை நந்தியை ஆரா அமுதினைHe is the father, Nandi, the nectar that never cloys, the giver without equal,…
- 37நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்I stand and praise Nandi every day. And he stands too, he whose body…
- 38பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்I will not stop my babbling of the great one, the rare one. I…
- 39வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்He is the light within the minds of those who know how to praise.…
- 40குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்Come humbly, knowing your own lack, and seek the Lord's feet with their sounding…
- 41சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்He is the Lord of the gods, who swallowed the raging poison. For those…
- 42போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவதுThis is what they gain who go and praise Hara: the Lord grants them…
- 43அரனடி சொல்லி அரற்றி அழுதுThey speak of Hara's feet, cry out and weep. They seek the feet of…
- 44போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடிThe gods say 'Praise!' at the feet of the Pure One. The asuras say…
- 45விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்This sea-girt world goes only by the way that has been ordained. Joy too…
- 46அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று'O you of the colour of the evening sky, O Hara, O Siva!' So…
- 47மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்Those who remember him while living at home are equal to great ascetics. Those…
- 48அடியார் பரவும் அமரர் பிரானைI bowed my head to the Lord of the gods, whom the devotees praise.…
- 49நரைபசு பாசத்து நாதனை உள்ளிThink of the Lord, the master of the soul and of its bond. For…
- 50சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்றுI will wear his feet on my head. I will keep him in my…
- வேதச் சிறப்புThe Greatness of the Vedas
- 51வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்There is no dharma apart from the Veda. Every dharma worth learning is found…
- 52வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்Merely reciting the Veda does not make a person a true knower of the…
- 53இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளேWithin the beautiful Veda, whose form is the sacred hymn, the Lord rises as…
- 54திருநெறி யாவது சித்தசித் தன்றிப்The holy path is this: to go beyond both the sentient and the insentient,…
- 55ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்No one takes the Lord, who gave the great Veda with its six limbs,…
- 56பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்In this world where song, music and the dance of dancing girls never cease,…
- ஆகமச் சிறப்புThe Greatness of the Agamas
- 57அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்Lord Siva, who holds the dark-hued Uma as one half of himself, gave twenty-eight…
- 58அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்The Sivagamas that the Lord gave by his grace number twenty-eight crores and a…
- 59பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்Those who know the eighteen languages and understand what the seers have said in…
- 60அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்The divine Agamas that the Lord gave by his grace are hard even for…
- 61பரனாய் பராபரம் காட்டி உலகில்Being the Supreme, he revealed the higher and the lower knowledge. When he himself…
- 62சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்From the supreme Sivam to Sakti, from Sakti to Sadasiva, then to Mahesa, Rudra,…
- 63பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்The good Agamas so received are these: Karanam, Kamikam, Viram, Chintyam, Vatulam, Yamalam, Kalottaram,…
- 64அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்Though the Sivagamas given by the Lord's grace are gathered in countless crores, if…
- 65மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்றுAt the time when rain, summer and dew had all come to a stop,…
- 66அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்How the soul is released, how it is bound, and how life leaves the…
- குரு பாரம்பரியம்The Line of Gurus
- 67நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்If you ask who the masters are that received Nandi's grace, they are the…
- 68நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்By Nandi's grace we received the name of Natha. By Nandi's grace we sought…
- 69மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்Those who received the Mantra from me in succession are Malangan, Indiran, Soman, Brahman,…
- 70நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்The four Nandis became masters, one for each of the four directions. Each took…
- 71மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்What Isa taught to the three and to the four was the greatness in…
- 72எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்'Even if the rains rise and pour from all eight directions, keep doing your…
- திருமூலர் வரலாறுThirumoolar's Own Story
- 73நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டுPlacing the holy feet of Nandi upon my head, setting them deep within my…
- 74செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்Having received what is called the Sivagama, having received the feet of Nandi who…
- 75இருந்தஅக் காரணம் கேள்இந் திரனேHear, O Indiran, the reason why I stayed here. I served the Lady who…
- 76சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்For a long time I did not partake even a little of the truth…
- 77மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்O Malangan, this is why I came here. I came to tell the world…
- 78நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்That Lady of fine jewels bears the name of Unsurpassed Bliss. She cut away…
- 79சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்I stayed joined to him who has Sivamangai, Uma, as his half. I stayed…
- 80இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடிI remained in this very body for countless crores of years. I remained in…
- 81பின்னைநின்று என்னே பிறவி பெறுவதுThose who did not strive well in tapas before are the ones who take…
- 82ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்குI entered the city where Nandi dwells with the Lady who is the mistress…
- 83செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்Hear this. I, the sage of Siva who knows the way to go, a…
- 84சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்The Veda, recited as the highest among the scriptures that shine in the mind,…
- 85யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்May this whole world gain the joy that I have gained. If I am…
- 86பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்The gods go with honour and fold their hands before the birthless Lord whose…
- 87அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்He made the body with its fire kept from growing too great. He set…
- 88அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்Brahma and Vishnu set out to find the foot and the crown of the…
- 89பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்றThis world of moving and unmoving things is the design of the supreme Lord,…
- 90நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினைThe known, the knowledge and the knower; maya; the host of powers, beginning with…
- 91விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதிNandi is the light of true wisdom that makes all things clear and stands…
- 92நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்By Nandi's grace I sought and entered Moolan. Then by Nandi's grace I became…
- 93இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடிIf one abides in the mantra, one may abide for countless crores of years.…
- 94பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னைI babble always the name of him who is called Nandi. Night and day…
- அவையடக்கம்The Author's Humility
- 95ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையைWho knows the greatness of our Lord? Who knows his breadth and his length?…
- 96பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்I do not know how to sing as the able singers sing. I do…
- 97மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்Isa rises within the enduring spoken word, the Veda, and within the sweet music…
- 98தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரைThis knowledge of the principles was spoken on the lower slopes of the mountain,…
- திருமந்திரத் தொகைச் சிறப்புThe Greatness of the Thirumandhiram
- 99மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்These three thousand Tamil songs spoken by Moolan are the grace of Nandi, given…
- 100வைத்த பரிசே வகைவகை நன்னூலின்Just as it has been set out in good books of many kinds, the…
- குருமட வரலாறுThe Story of the Guru Mathas
- 101வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்Seven monastic lines arose. Foremost among them in the enduring Sanmarga, the true path,…
- 102கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்Kalangar, who was united with the Lord and received grace, and after him Aghorar,…
- மும்மூர்த்திகளின் சேட்ட கனிட்ட முறைThe Order of the Three Gods
- 103அளவில் இளமையும் அந்தமும் ஈறும்Consider these four: endless youth, beauty, final end, and time that can be measured.…
- 104ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்The primal Lord, the One of the beautiful sapphire hue, and the One seated…
- 105ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்Isa abides beyond the two kinds of karma. He, the seed of the world,…
- 106சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்தThe three who begin with Siva, together with Mahesa and Sadasiva, make five. With…
- 107பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்When you understand the purpose and think it through, Brahma and Vishnu are not…
- 108ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்In the great court ringed by countless gods, I bowed and worshipped the Lord…
- 109வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்Whether they are gods or men, there is no other single God for them…
- 110சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்றThe one great Light, when searched out, is what stands as the three and…
- 111பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகிIn the supreme state he is one, within and without. In the act of…
- 112தானொரு கூறு சதாசிவன் எம்மிறைOur Lord Sadasiva stands as one part by himself. As one part he pervades…
அறிமுகம்
பாயிரம் என்பது நூலின் முகவுரை. "ஐந்து கரத்தனை" என்ற விநாயகர் காப்புக்குப் பின், "ஒன்றவன் தானே" என்று தொடங்கும் கடவுள் வாழ்த்து ஐம்பது பாடல்களில் சிவபெருமானின் ஒப்பற்ற முதன்மையைப் பாடுகிறது. அதன் பின் வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு என்ற இரு அதிகாரங்கள்: வேதம் பொது, ஆகமம் சிறப்பு; இரண்டும் இறைவன் அருளியவை என்பது திருமூலர் கொள்கை.
குரு பாரம்பரியம் நந்தியிடம் உபதேசம் பெற்ற எண்மரைச் சொல்கிறது. திருமூலர் வரலாற்றில், தாம் நந்தியின் அருளால் மூலனை நாடி வந்ததையும், திருவாவடுதுறையில் சிவபோதியின் நிழலில் இருந்ததையும், ஆகமப் பொருளைத் தமிழில் சொல்லவே இறைவன் தம்மைப் படைத்ததையும் அவரே கூறுகிறார். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற புகழ்பெற்ற அடி இந்தப் பகுதியில் உள்ளது.
அவையடக்கம், நூலின் தொகைச் சிறப்பு, குருமட வரலாறு, மும்மூர்த்திகளின் முறை என்ற சிறு அதிகாரங்களுடன் பாயிரம் நிறைகிறது.
Introduction
The Payiram is the preface of the book. After the invocation to Vinayaka, "Aindhu karaththanai", the praise of God that begins "Ondravan thaane" sings in fifty verses of the matchless primacy of Lord Siva. Two chapters follow on the greatness of the Vedas and of the Agamas. Thirumoolar holds that the Veda is the general scripture and the Agama the special one, and that both were given by the Lord.
The chapter on the line of gurus names the eight who were taught by Nandi. In the chapter on his own story, Thirumoolar says that he came seeking Moolan by the grace of Nandi, that he stayed at Thiruvavaduthurai in the shade of the sacred bodhi tree, and that the Lord made him so that he might tell the meaning of the Agamas in Tamil. The famous line "May the world have the joy I have had" is found here.
The Payiram closes with short chapters on the author's humility, the greatness of the work, the guru mathas and the order of the three gods.
சிந்தனைக்கு
ஒரு பெரிய செயலைத் தொடங்கும் முன் திருமூலர் கடவுளையும் குருவையும் வணங்கி, தம் சிறுமையையும் ஒப்புக்கொள்கிறார். நீங்கள் ஒரு செயலைத் தொடங்கும் முன் யாரை நினைக்கிறீர்கள்?
To reflect on
Before beginning a great work, Thirumoolar bows to God and guru and owns his smallness. Whom do you remember before you begin something?