Verse 607 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · Dhyana: Meditation · Verse 10 of 20

திருமந்திரம் 607 · கடலொடு மேகங் களிறொடும் ஓசை

கடலொடு மேகங் களிறொடும் ஓசைஅடவெழும் வீணை அண்டரண் டத்துச்சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசைதிடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே

Katalotu maekang kalirotum oasai / Atavezhum veenai antaran taththus / Sutarmannu vaenus surisangkin oasai / Thitamari yoakikkal laatreri yaathae

Share