Verse 863 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · Chandra Yoga · Verse 13 of 33
திருமந்திரம் 863 · ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுறநின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்கன்றிய காலன் கருத்துழி வைத்தபின்சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே
Onriya eeren kalaiyum utalura / Ninrathu kantum ninaikkilar neetharkal / Kanriya kaalan karuththuzhi vaiththapin / Senrathil veezhvar thikaippozhi yaarae