Verse 786 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · Testing the Span of Life · Verse 17 of 20
திருமந்திரம் 786 · ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியைஆரு மறியார் அளக்கின்ற வாயுவைஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்ஆரு மறியார் அறிவறிந் தேனே
Aaru mariyaar alakkinra vanniyai / Aaru mariyaar alakkinra vaayuvai / Aaru mariyaar azhikinra apporul / Aaru mariyaar arivarin thaenae