Verse 747 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · The Wheel of Time · Verse 8 of 30
திருமந்திரம் 747 · விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே
Vithiththa irupaththet totumoon raraiyaakath / Thokuththari muppaththu moonru thokumin / Pathiththari paththettum paaraa thikanaal / Uthiththari moonriran tonrin muraiyae