Verse 563 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · Asana: Postures · Verse 6 of 6

திருமந்திரம் 563 · பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரிசொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழுமுத்தம் மாருது ஆசனம் எட்டெட்டுப்பத்தொடு நூறு பலஆ சனமே

Paththirang koamukam pangkayang kaesari / Soththiram veeranj sukaathanam oaraezhu / Muththam maaruthu aasanam ettettup / Paththotu nooru palaaa sanamae

Share