Verse 874 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · Chandra Yoga · Verse 24 of 33
திருமந்திரம் 874 · ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்நாழிகை யாக நமனை அளப்பர்க்கள்ஊழி முதலாய் உயர்வார் உலகினில்தாழவல் லார்.க்இச் சசிவன்ன ராமே
Oozhi piriyaa thirukkinra yoakikal / Naazhikai yaaka namanai alapparkkal / Oozhi muthalaay uyarvaar ulakinil / Thaazhaval laar.kis sasivanna raamae