Verse 796 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Breath by the Day of the Week · Verse 7 of 7

திருமந்திரம் 796 · ஆயும் பொருளும் அணிமலர் மேலது

ஆயும் பொருளும் அணிமலர் மேலதுவாயு விதமும் பதினா றுளவலிபோய மனத்தைப் பொருகின்ற வாதாரம்ஆயவு நாளு முகுர்த்தமு மாமே

Aayum porulum animalar maelathu / Vaayu vithamum pathinaa rulavali / Poaya manaththaip porukinra vaathaaram / Aayavu naalu mukurththamu maamae

Share