Verse 828 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · Pariyanga Yoga · Verse 4 of 20

திருமந்திரம் 828 · அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ

அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவமங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே

Angkap punarssiyu maakinra thaththuva / Mangkaththil vinthu varukinra poakaththup / Pangkap pataamar parikarith thuththammaith / Thangkik kotukkath thalaivanu maamae

Share