Verse 722 · Thirumandhiram · Thirumoolar
Third Tantra · The Stations of the Breath · Verse 11 of 12
திருமந்திரம் 722 · ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்பேராது காயம் பிரான்நந்தி ஆணையே
Eeraaru kaalkon tezhuntha puraviyaip / Paeraamar kattip perithunna valleerael / Neeraa yiramum nilamaayi raththaantum / Paeraathu kaayam piraannanthi aanaiyae