Verse 938 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Chakra of the Sacred Hall · Verse 25 of 89

திருமந்திரம் 938 · கல்லொளி யேயென நின்ற வடதிசை

கல்லொளி யேயென நின்ற வடதிசைகல்லொளி யேயென நின்ற னன் இந்திரன்கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

Kalloli yaeyena ninra vatathisai / Kalloli yaeyena ninra nan inthiran / Kalloli yaeyena ninra sikaaraththaik / Kalloli yaeyenak kaattinin raanae.

Share