Verse 972 · Thirumandhiram · Thirumoolar

Fourth Tantra · The Chakra of the Sacred Hall · Verse 59 of 89

திருமந்திரம் 972 · இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி

இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவிநயந்தனள் அங்கே நமசிவ என்னும்பயந்தனை யோரும் பதமது பற்றும்பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே.

Iyainthanal aenthizhai ennulam maevi / Nayanthanal angkae namasiva ennum / Payanthanai yoarum pathamathu patrum / Peyarnthanan matrum pithatruaruth thaenae.

Share