Pasuram 1140 · The Eleventh Thirumurai · Nambiyandar Nambi

Nambiyandar Nambi · Thiruthondar Thiruvandhadhi · Verse 15 of 90

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1140

வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோன் உகலும்இங்கேவெள்ளச் சடையாய் அமுதுசெய் யாவிடில் என்தலையைத்தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன் காண்அள்ளற் பழனங் கணமங் கலத்தரி வாட்டாயனே.
Share