Pasuram 1145 · The Eleventh Thirumurai · Nambiyandar Nambi
Nambiyandar Nambi · Thiruthondar Thiruvandhadhi · Verse 20 of 90
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1145
அந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்தபைந்தார் உருத்திர பசுபதி தன்னற் பதிவயற்கேநந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே.