Pasuram 1150 · The Eleventh Thirumurai · Nambiyandar Nambi
Nambiyandar Nambi · Thiruthondar Thiruvandhadhi · Verse 25 of 90
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1150
நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப்பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்துற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே.