Pasuram 1148 · The Eleventh Thirumurai · Nambiyandar Nambi
Nambiyandar Nambi · Thiruthondar Thiruvandhadhi · Verse 23 of 90
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1148
குலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ்தலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும்வலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல்நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே.