திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்
திருநுதல் விழியும் பவளவாய் இதழும்திலகமும் உடையவன் சடைமேல்புரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப்போய்வருந் தும்பிகாள் ! இங்கேகிரிதவழ் முகலின் கீழ்த்தவழ் மாடம்கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்வருதிறல் மணியம் பலவளைக் கண்(டு)என்மனத்தையும் கொண்டுபோ துமினே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்