Verse 98 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 98

மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வானவிளக்கரே எழுதுகோல் வளையாண்மையரே வையம் பலிதிரிந்(து) உறையும்மயானரே உளங்கலந் திருந்தும்யய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின்பொருள்வழி இருள்கிழித் தெழுந்தஐயரே யாகில் அவரிடங் களந்தைஅணிதிகழ் ஆதித்தேச் சரமே.
Share
கதை

திருக்களந்தை ஆதித்தேச்சரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்