திருக்களந்தை ஆதித்தேச்சரம்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்
கரியரே இடந்தான் செய்யரே ஒருபால்கழுத்திலோர் தனிவடஞ் சேர்த்திமுரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ்முறைதெரிந்(து) ஓருடம் பினராம்இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்இறைவரே மறைகளும் தேடஅரியரே யாகில் அவரிடம் களந்தைஅணிதிகழ் ஆதித்தேச் சரமே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்