Verse 91 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 91

கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கேமுலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்லமுக்கணான் உறைவிடம் போலும்மலைகுடைந் தனைய நெடுநிலை மாடமருங்கெலாம் மறையவர் முறையோத்(து)அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தைஅணிதிகழ் ஆதித்தேச் சரமே.
Share
கதை

திருக்களந்தை ஆதித்தேச்சரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்